Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தெரியலையா..? பாவாடையை தூக்கி காட்டுறேன் பாருங்க..” – அது தெரிய சூட்டை கிளப்பும் ஸ்ரேயா..!

Actress | நடிகைகள்

“தெரியலையா..? பாவாடையை தூக்கி காட்டுறேன் பாருங்க..” – அது தெரிய சூட்டை கிளப்பும் ஸ்ரேயா..!

தங்கத் தாரகை பெண்ணே வா என் அருகே என்று மெச்சும் அளவு மேனி அழகில் ரசிகர்களை அசத்தியிருக்கும் நடிகை ஸ்ரேயாவை பற்றி அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவர் தனது பக்குவமான நடிப்பின் மூலம் பலர் நெஞ்சங்களை கவர்ந்தவர் இன்று வரை ரசிகர்களின் நெஞ்சில் சிண்ட்ரெல்லாவாக அமர்ந்திருக்கிறவர்.

தமிழ் திரையுலகில் இவர் நடிகர் விஜய் ,ரஜினி, விக்ரம், ஜெயம் ரவி,சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து புகழடைந்தவர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து இவர் நடித்த சிவாஜி படம் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருக்கிறது. இவர் திரையுலகில் உச்சகட்டத்தில் இருக்கும் போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க :  அள்ளுது.. தேவதையே நீங்க தான்..! அடுத்து என்ன..? - கதறவிடும் மிருணாள் தாக்கூர்..!

திருமணத்துக்கு பிறகு தனது கணவரோடு பார்சிலோனாவில் செட்டில் ஆகிவிட்ட இவருக்கு குழந்தையும் உள்ளது. சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது கணவரோடு இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் குழந்தைகளோடு கூத்தடிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

அந்த வகையில் சமீப காலமாக அவர் கட்டழகு உடையை அணிந்து வெளியிடுகின்ற புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி விட்டது.

இப்புகைப்படம் ரசிகர்களின் உடல் சூட்டை கூட்டும் வண்ணம் இவர் பாவாடையை ஒசத்தி பிடித்துக் கொண்டு காட்டுகிற பாங்கை பார்த்து அழகு அங்கு அப்படியே கொட்டி கிடக்கிறது என்று கூறும் அளவுக்கு உள்ளது.

இதையும் படிங்க :  "இது தொடையா..? இல்ல, பட்டர் கேக்கா..?.." - குட்டை பாவடையில் நடிகை ராஷி கண்ணா ஹாட் போஸ்..!

திருமணம் ஆன பிறகும் பிள்ளை குட்டி பெத்த பின்பும் இவர் அப்படியே பிட்டாக தனது உடலை மெயின்டைன் செய்வதின் ரகசியம் என்ன என்று தெரியாமல் திணறிவரும் இளசுகள் இவரின் அழகுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருவதால் இவர் மீண்டும் திரையுலகுக்கு நடிக்க வருவாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top