Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நிர்வாணமான ஆணுக்கு கீழே அமர்ந்து கொண்டு நடிகை ஸ்ரேயா..! – தீயாய் பரவும் வீடியோ..!

shriya

Actress | நடிகைகள்

நிர்வாணமான ஆணுக்கு கீழே அமர்ந்து கொண்டு நடிகை ஸ்ரேயா..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை ஸ்ரேயா சிக்கென சிறுத்த இடுப்புக்கு சொந்தக்காரி. தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரோ கோஷிவ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டா நடிகை ஸ்ரேயா. இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்வார். மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவார்.

அந்த வகையில் தனது கணவருடன் நடிகை ஸ்ரேயா நேரலை ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பொழுது ரசிகர் ஒருவர் ஸ்ரேயாவின் முன்னழகு பெரிதாக கவர்ச்சியாக இருப்பதாக கமெண்ட் ஒன்றை பதிவு செய்தார்.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

இதனை எதேச்சையாக படித்துவிட்டு நடிகை ஸ்ரேயா ஒரு வினாடி திகைத்துப் போனார். சுதாரித்துக் கொண்ட அவரது கணவர் ஆம் நண்பரே உண்மைதான் ஸ்ரேயாவிற்கு மார்பு பெரியது தான் கவர்ச்சியானது தான் என்று சிரித்தபடியே கூறினார்.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

ஸ்ரேயாவுடைய கணவரின் இந்த தெளிவான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில், கணவருடன் சுற்றுலா சென்றிருந்த அவர் நிர்வாணமாக நிற்கும் ஒரு ஆண் சிலைக்கு கீழே அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top