Actress | நடிகைகள்
“பின்னழகை பிசைந்து.. அந்த இடத்தில் தட்டி தட்டி..” – மோசமான ஆட்டம் போடும் ஸ்ருதிஹாசன்..! – வைரல் வீடியோ..!
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய பின்னழகை பிசைந்தும் தன்னுடைய அந்த உறுப்பின் மீது கைகளால் தட்டியும் நடனமாடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை ஸ்ருதிஹாசன் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்று இந்த வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.
பிரபல நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கமல்ஹாசனின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால், தனக்குண்டான தனி திறமையின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றார் நடிகை ஸ்ருதிஹாசன். என்றாலும் கூட இவர் நடிப்பில் வெளியான எந்த தமிழ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நடிகர் அஜித்திற்கு இவர் ஜோடியாக நடித்திருந்த வேதாளம் திரைப்படம் அந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் நடித்துள்ளார் என்ற ஒரு காரணத்திற்காக படம் தப்பி பிழைத்தது என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் நம்மால் கேட்க முடியும்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்றான பிறகு தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது தலை காட்டுகிறார்.
மேலும் பட வாய்ப்புக்காக இப்படித்தான் நடிப்பேன் என்று எதுவும் இல்லாமல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.
View this post on Instagram
இவர் ஆடி உள்ள இந்த நடனத்தை பார்த்தாலே தெரியும். ஏதோ ஹாலிவுட் பாடகிகள் மேடையில் ஆடக்கூடிய படு மோசமான ஆட்டத்தை விடவும் படுமோசமான ஒரு ஆட்டத்தை ஆடி ரசிகர்களை இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
