Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – உள்ளாடை அணியாமல்.. இணையத்தை அசரடித்த ஸ்ருதிஹாசன்..!

Actress | நடிகைகள்

“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – உள்ளாடை அணியாமல்.. இணையத்தை அசரடித்த ஸ்ருதிஹாசன்..!

நடிகை ஸ்ருதிஹாசன் இடையில் சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தால் தற்பொழுது மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கி இருக்கும் இவர் தெலுங்கில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் கிளாமரான உடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட பிறமொழி படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பொங்கல் வெளியீடாக வெளியாகி உள்ள நடிகர் பாலகிருஷ்ணாவின் வீரசிமா ரெட்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  ***வாரு… - மோசமான வார்த்தையுடன் தன்னுடைய புகைப்படம்..! - பனிமலர் பதிலடி..!

இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவியது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிகாசம் தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார் தன்னுடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது .எனக்கு வைரஸ் காய்ச்சலால் என்னுடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இது மிகவும் தவறான ஒரு விஷயம் இவர் குறித்த இப்படியான விஷம கருத்து நிறைந்த ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்து நல்ல முயற்சி என்று அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதையும் படிங்க :  குழந்தை பிறந்த பிறகும் இப்படியா..? - கவர்ச்சியில் கதற விடும் காஜல் அகர்வால்…!

இந்த விவகாரம் இணைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உடலோடு ஒட்டிய உடை ஒன்று அணிந்து கொண்டு தன்னுடைய முன்னாள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top