Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தோடு போட்ட தொப்புள்.. தூக்கி காட்டுறேன் பாருங்க..! – உஷ்ணத்தை கூட்டும் ஸ்ருதிஹாசன்..!

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

Actress | நடிகைகள்

தோடு போட்ட தொப்புள்.. தூக்கி காட்டுறேன் பாருங்க..! – உஷ்ணத்தை கூட்டும் ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் தன்னுடைய காதலனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவருடன் தற்பொழுது வாழ்ந்து வருகிறார் ஸ்ருதிகாசன். அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

பொது இடங்களான சூப்பர் மார்க்கெட் விமான நிலையம் போன்ற இடங்களில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகின்றது இந்த ஜோடி.

அதன் உச்சகட்டமாக நடிகை ஸ்ருதிஹாசன் யோகா செய்து கொண்டிருக்கும்பொழுது சுருதிஹாசனுக்கு பின்னால் வந்து நின்று கொண்டு டாகி ஸ்டைலில் எதையோ செய்வதைப் போல செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா..? என்று கேள்வி எழுப்பி வந்தனர். அவ்வப்போது லிப் லாக் செய்து கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாடிக்கையாக நடந்து வருகின்றது.

இதில் கொடுமை என்னவென்றால் புகைப்படக் கலைஞரும் ஓவியருமான இவறது காதலன் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாளன்று அவருக்காக வெட்டப்பட்ட கேட்டில் ஒரு புகைப்படத்தை வரைந்திருந்தார்.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

அதில் ஆணுறுப்பு போன்ற ஒரு ஓவியத்தை வரைந்து குசும்பு செய்திருந்தார் ஸ்ருதிஹாசனின் காதலர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் உடற் பயிற்சி முடிந்த பிறகு தன்னுடைய மேலாடையை தூக்கி விட்டு தோடு போட்ட தொப்புளை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் காட்டுன கவர்ச்சியை விட இன்ஸ்டாகிராமில் தான் அதிக கவர்ச்சியைக் காட்டி போறீங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top