Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மேலாடையை தூக்கி.. தொப்பையை காட்டும் ஸ்ருதிஹாசன்..! – வைரல் வீடியோ..!

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

Actress | நடிகைகள்

மேலாடையை தூக்கி.. தொப்பையை காட்டும் ஸ்ருதிஹாசன்..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் என்னுடைய டி ஷர்ட்டை தூக்கி தன்னுடைய தொப்பையை காட்டும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மகளான இவர் சினிமாவில் எளிமையாக நுழைந்தார். ஆனால் இவர் நடிக்கும் படங்கள் எதுவும் ரசிகர்களை கவரும் விதமாக இல்லை.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

இன்னும் சொல்ல போனால் முன்னணி நடிகர்கள் படம் என்றாலும் கூட ஸ்ருதிஹாசன் நடித்தால் அந்த படம் ஃபிளாப் தான் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அங்குமிங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அதற்கேற்றார்போல தான் நடிக்கும் படங்களில் ரிசல்ட் இருந்தது. தற்போது தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கியுள்ள அவர் தன்னுடைய புதிய காதலனுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த சுதிகாசன் அவருடன் பல விழாக்களில் கலந்து கொண்டார். தமிழ்நாட்டிலுள்ள ஏற்காடு கொடைக்கானல் உதகமண்டலம் உள்ளிட்ட பல மலை பிரதேசங்களுக்கு சென்று தங்களுடைய காதலை கொண்டாடிய சுருதிகாசன் அவருடன் காதலை முறித்துக்கொண்டு தற்பொழுது வேறு ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இவருடைய இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகளை பார்த்தாலே இந்த விஷயங்கள் எல்லாம் உண்மைதான் போல என்று நினைக்கத் தோன்றுகிறது.

Shruthi Haasan, ஸ்ருதிஹாசன்

எது எப்படியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் தன்னுடைய மேலாடையை தூக்கி தொப்பையை காட்டும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top