Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..” – ஆண் நண்பருடன் படு மோசமான போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன்.,.!

Actress | நடிகைகள்

“நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..” – ஆண் நண்பருடன் படு மோசமான போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன்.,.!

நடிகை ஸ்ருதிஹாசன் தன் பின்னால் தன்னுடைய காதலரை நிறுத்தி எடுத்துக்கொண்டு செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான் என்று கருத்துக்களை மீம்களாக பறக்கவிட்டு வருகின்றனர்.

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக தன்னுடைய இருப்பை அறிமுகப்படுத்திக்கொண்ட ஸ்ருதிஹாசன் அதன் பிறகே தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு சினிமா ஹீரோயினாக முன்னேறினார்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் இவர் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க :  "ப்பா.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பாத்தாது போல இருக்கே.." - கிறுகிறுக்க வைத்த ஹனி ரோஸ்..!

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார். என்னுடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு யாரும் உதவி செய்வதில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபரை காதலித்து வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டு தற்போது புதிய ஆண் நண்பருடன் பழகி வருகிறார்.

அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இன்னும் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள். அவ்வப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

இதையும் படிங்க :  செல்லம்.. வேற லெவல் செல்லம்..! - தீயாய் பரவும் சமந்தா-வின் புதிய வீடியோ..!

சமீபத்தில் கூட சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அவருடன் நெருக்கமாக நின்றுகொண்டு லிப் லாக் கொடுத்த இவருடைய வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது தன்னுடைய நண்பரை பின்னால் நிறுத்தியபடி ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான நெனச்சீங்க என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top