Actress | நடிகைகள்
“டாப் ஆங்கிளில் அப்படியொரு கிளாமர்..” – தொப்புளை காட்டி ஏங்க வைக்கும் சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர்..!
நடிகை ஸ்வேதா பண்டேகர் சீரியலில் நடித்திருந்தாலும் இவர் பிரபலமானது பெரிய திரையில் தான். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் தல அஜித்தின் தங்கையாக இணைந்து நடித்திருப்பார்.
இதனை எடுத்து இவர் வள்ளுவனும் வாசுகியும், நான் தான் பாலா, பூவா தலையா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.
அடுத்து இவர் சினிமாவை விட்டு சீரியலில் களம் இறங்கினார். இவர் நடித்த சீரியல் மகள் என்பதாகும். இதில் சைடு ரோலில் நடித்து இருந்தாலும் இவரை இந்த சீரியல் மிகவும் ஃபேமஸ் ஆகியது. இதனை அடுத்து சந்திரலேகா சீரியலில் இவர் பட்டையை கிளப்பியதின் காரணமாக ரசிகர்கள் பட்டாளமும் அதிக அளவு உருவானது.
சுமார் எட்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய சீரியல் தொடரான சந்திரலேகா தற்போது தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டைட்டான முறையில் மேனி அழகு அப்படியே வெளியே தெரியும் படி காட்சி அளித்திருக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த டைட்டான உடைகள் இவரது முன்னழகு அப்படியே தெரியும் வண்ணம் இருக்கக்கூடிய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.
திமிரு முன்னழக்கு ஈடு கொடுக்கக் கூடியது எதுவும் இல்லை என்று கூறும் கூறும் விதத்தில் இவரது மேனி அழகு இருப்பதால் ரசிகர்கள் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
இளசுகளின் தூக்கத்தை கெடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்து வரும் ரசிகர்கள் மேலும் தங்களது நண்பர்களுக்கும் அதை ஷேர் செய்து வருவதால் அதிகளவு லைக்குகளை பெற்றுள்ளது.