Connect with us

மொரட்டு உடம்பி.. பாத்தாலே தூக்குதே.. சூடேற்றும் தொகுப்பாளினி ஸ்யாமளா..!

Syamala, ஸ்யாமளா

Actress | நடிகைகள்

மொரட்டு உடம்பி.. பாத்தாலே தூக்குதே.. சூடேற்றும் தொகுப்பாளினி ஸ்யாமளா..!

தெலுங்கு திரை உலகை மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்யாமளா தனது அசாதாரண திறமையால் தனக்கான ஒரு பெயரை பெற்றிருக்கிறார்.

மேலும் இணைய பக்கங்களில் அதிகப்படியான ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். சமூகவலை பக்கங்களில் இவருடைய தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்யாமளா.

Syamala, ஸ்யாமளா

தொகுப்பாளியாக இருக்கும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருடைய பிரபலம் இன்னும் மெருகேரியது என்று தான் கூற வேண்டும்.

Syamala, ஸ்யாமளா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் சினிமா சார்ந்த விழாக்களை தொகுத்து வழங்குவது என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்யாமளா.

Syamala, ஸ்யாமளா

தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் இவர் அதில் அழகு குறிப்புகள்.. ஆடை தேர்வு உள்ளிட்ட பெண்களுக்கு தேவையான விஷயங்களை வெளியிட்டு அதன் மூலமும் கணிசமான வருவாய் பார்த்து வருகிறார்.

Syamala, ஸ்யாமளா

தொகுப்பாளினியாக இருந்தபோது சீரியலில் சின்ன சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் மூலம் தனக்கு கிடைத்த சினிமா தொடர்புகள் மூலம் சினிமாவுக்குள்ளும் நுழைந்திருக்கும் ஸ்யாமளாளா இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Syamala, ஸ்யாமளா

தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவருக்கு இது கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு ஏற்றார் போல இவருக்கு துணை நடிகையாக பல்வேறு படங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ஏற்றுக்கொண்டு கல்லா கட்டி வரும் ஸ்யாமளா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top