Actress | நடிகைகள்
“நோ ட்ரெஸ்..” – வெறும் பாவாடை கட்டிக்கிட்டு குளியல்.. கிறங்கடிக்கும் கண்ணம்மா சிஜா ரோஸ்..!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் றெக்க. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்ற திரைப்பட பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சிஜா ரோஸ். எத்தனையோ திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். என்றாலும் கூட இந்த பாடலின் மூலம் இவருடைய முகம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக மாறியது.
மட்டும் இல்லாமல் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பேசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிகர் விஜயின் பைரவா திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து படங்களில் நடிக்க வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரசிகர்கள் இவரை இணைய பக்கத்தில் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இதனை பின்தொடரும் ரசிகர்கள் கவனம் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் இவர் தமிழை விட மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திரைப்படம் ஒன்றில் ஆற்றங்கரை ஓரம் அமர்ந்தபடி வெறும் பாவாடையை கட்டிக்கொண்டு குளியல் போடும் இவரது இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள்.. கருவாட்டு குழம்பா ருசியேத்துற.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!