Connect with us

நடிகர் சிம்புவுக்கு திருமணம்..! – பொண்ணு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! – பரபரப்பு தகவல்..!

Simbhu, சிம்பு, சிம்பு திருமணம்

Actress | நடிகைகள்

நடிகர் சிம்புவுக்கு திருமணம்..! – பொண்ணு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! – பரபரப்பு தகவல்..!

நடிகர் சிம்புவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. சிறு வயதிலிருந்து சினிமாவில் பயணித்து வரும் நடிகர் சிம்பு பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

குறிப்பாக நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகிய இருவரிடம் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இவருடைய இந்த இரண்டு காதலும் கரை சேராமல் போய்விட்டது.

40 வயதை தாண்டி விட்ட நடிகர் சிம்பு இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இவர் காதலித்த நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகிய இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டனர்.

Simbhu, சிம்பு, சிம்பு திருமணம்

ஆனால் இவர் இன்னும் சிங்களாகவே இருக்கிறார். இவருடைய திருமணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாவதும் அதனை நடிகர் சிம்புவும் அவரது குடும்பத்தினரும் மறுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது இவருடைய திருமணம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் சிம்பு இலங்கையை சேர்ந்த தன்னுடைய ரசிகை ஒருவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :  என் சைஸ்-க்கு ப்ரா இருக்கு.. உன் சைஸ்-க்கு எப்படி..? - கூச்சமே இல்லமால் பதில் கூறிய டிக்டாக் இலக்கியா..!

Simbhu, சிம்பு, சிம்பு திருமணம்

மருத்துவம் படித்துள்ள இந்தப் பெண் நடிகர் சிம்புவின் நீண்ட நாள் ரசிகை என கூறப்படுகிறது. பலமுறை நடிகர் சிம்புவையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து இருப்பதாகவும் இவரை சிம்புவின் பெற்றோருக்கும் பிடித்து போகவே இவரை சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதற்கு சிம்புவின் தந்தை டி ராஜேந்தரும் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Simbhu, சிம்பு, சிம்பு திருமணம்

மேலும் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய ரசிகையின் தந்தை இலங்கையில் பல நகை கடைகளை வைத்திருக்கிறார் என்றும் எனவே கோடீஸ்வரர் குடும்பத்தில் நடிகர் சிம்பு மருமகனாக போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிம்பு திருமணம் செய்துகொள்ள இருக்கும் ரசிகை மருத்துவர் மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் சில விளம்பர படங்களிலும் கூட அவர் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :  "பல்லு படாம பா**க.. " - சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

Simbhu, சிம்பு, சிம்பு திருமணம்

ஆனால் அவருடைய பெயர் விவரம் மற்றும் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனாலேயே சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினர் மணமகளின் புகைப்படம் மற்றும் விபரங்களை வெளியே விடாமல் பாதுகாத்து வருகின்றனர் என்றும் கூறுகிறார்கள்.

இந்த தகவலாவது உண்மைதானா..? அல்லது இதுவும் வழக்கம் போல வதந்தியா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary in English : The news of Simbhu, the popular Tamil actor, getting ready to marry his fan girl from Sri Lanka has been creating a lot of buzz in the entertainment industry. The news has become the talk of the town and fans are eagerly waiting to see if it is true or not.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top