Connect with us

46 வயதில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ-வை காட்டி.. சூடேற்றும் நடிகை சிம்ரன்..! – வைரல் போட்டோஸ்..!

Actress Simran, சிம்ரன்

Actress | நடிகைகள்

46 வயதில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ-வை காட்டி.. சூடேற்றும் நடிகை சிம்ரன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார் நடிகை சிம்ரன்.

திருமணம் குடும்பம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்பொழுது இவருடைய மகன் ஆள் உயரத்துக்கு வளர்ந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

Actress Simran, சிம்ரன்

நடிகை சிம்ரன் சீமா ராஜா என்ற திரைப்படத்தில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சொல்லிக் கொள்ளும் படி ஒரு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Actress Simran, சிம்ரன்

திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படி தற்பொழுது மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் நடிகை சிம்ரன் இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Actress Simran, சிம்ரன்

அந்த வகையில் மார்புக்கு மேல் டாட்டூ குத்தி அது ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை சிம்ரனின் புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.

Actress Simran, சிம்ரன்

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Actress Simran, சிம்ரன்

Summary in English :  Simran’s latest tattoo on her upper chest has gone viral on social media. The tattoo, which was shared by Simran herself, is a beautiful and intricate design that has been admired by many of her followers. The photo quickly spread across the internet and was shared by numerous people, with many praising Simran for her unique style and creativity.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top