Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்களுக்கு வயசே ஆகல.. – நெகுநெகு கவர்ச்சி உடையில்.. நாக்கை நீட்டி.. சினேகா போஸ்..! – உருகும் ரசிகர்கள்..!

Actress Sneha

Actress | நடிகைகள்

உங்களுக்கு வயசே ஆகல.. – நெகுநெகு கவர்ச்சி உடையில்.. நாக்கை நீட்டி.. சினேகா போஸ்..! – உருகும் ரசிகர்கள்..!

கடந்த 2000ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பல சிற்ற குறிப்பாக ஆனந்தம், புன்னகை தேசம், விரும்புகிறேன், புதுப்பேட்டை, வசூல்ராஜா, சிலம்பாட்டம், பவானி உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

கமல் விஜய் அஜீத் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

actress sneha

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் அதன் பகுதியாக தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இடத்திற்கு மாறியுள்ளார்.

actress sneha

இந்நிலையில், கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்றால் யாரும் நம்ப மாட்டாங்க உங்களுக்கு வயசு ஆகல என்று அவரது அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top