Actress | நடிகைகள்
சினேகாவா இது..? – நம்பவே முடியல.. இளம் நடிகை ஓரம் கட்டும் சினேகா..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயர் எடுத்த நடிகை சினேகா சினிமாவில் அறிமுகமான காலத்தில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுக்க தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
கோயில் திருவிழாக்கள்.. முதல் நோட்டு புத்தகங்கள் வரை இவருடைய புகைப்படங்கள் அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டன. அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த நடிகை சினேகா ஒருகட்டத்தில் கவர்ச்சியில் இறங்கி அடித்தார்.

Image Source: Instagram/realactress_sneha
கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இரண்டில் ஒன்று பார்த்து விடும் நடிகை சினேகா சமீபத்தில் பிரபல நடிகர் பிரசன்னா என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

Image Source: Instagram/realactress_sneha
தற்பொழுது இரண்டு குழந்தைக்கு தாயாகி இருக்கின்றார் திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி உள்ளார்.

Image Source: Instagram/realactress_sneha
குழந்தை பிறந்த பின்பு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

Image Source: Instagram/realactress_sneha
மேலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

Image Source: Instagram/realactress_sneha
அந்த வகையில் தற்போது நடிகை சினேகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினேகாவா இது..? என்று ஷாக்காகி கிடைக்கின்றனர்.
