Actress | நடிகைகள்
“பஞ்சு மிட்டாய் கலரு.. பக்காவான ஃபிகரு..” – இணையத்தை திணறடிக்கும் புன்னகையரசி சினேகா..!
தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சினேகா. தொடர்ந்து குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களை ஏற்று குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகி என்ற உயரத்திற்கு சென்றார்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை சினேகா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த தயாராகி வருகிறார்.
இடையில் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தின் ஹீரோ பிரசன்னா என்பவருடன் காதல் வயப்பட்ட நடிகர் சினேகா அவரை திருமணமும் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது பஞ்சுமிட்டாய் நிறத்திலான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக நடித்த ஹீரோயினாக தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் பேர் சொல்லக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்களாக கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை சினேகா என்று கூறுகிறார்கள்.
இவருடைய சினிமா வாய்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும். ஆனால், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை தற்போது பார்த்து ரசிக்கலாம் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!