Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்களுக்கு வயசே ஆகாதா..? – மார்புக்கு நடுவே ஹேன்ட் பேக்கை தொங்க விட்டு.. சூடேற்றும் புன்னகையரசி சினேகா..!

Actress Sneha, சினேகா

Actress | நடிகைகள்

உங்களுக்கு வயசே ஆகாதா..? – மார்புக்கு நடுவே ஹேன்ட் பேக்கை தொங்க விட்டு.. சூடேற்றும் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகின்றார்.

அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மார்புக்கு நடுவே ஹேண்ட் பேக்-ஐ தொங்கவிட்டு நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று பெயர் எடுத்த நடிகை சினேகா என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ராசியான நடிகை என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பரப் படங்களிலும் நடித்து வந்த இவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தின் ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

Actress Sneha, சினேகா

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் நடிகை சினேகா. திருமணத்திற்கு பிறகு கூடிய உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியுள்ளார்.

தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Actress Sneha, சினேகா

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா..? வயசு வெறும் நம்பர் தான்.. இப்போவும் செம்ம ஹாட்டா இருக்கீங்க என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top