Connect with us

“நடுவுல சின்ன கேப்.. பிதுங்கும் தொப்பை..” – இளசுகளை பாடாய் படுத்தும் புன்னகையரசி சினேகா..!

Actress Sneha, சினேகா

Actress | நடிகைகள்

“நடுவுல சின்ன கேப்.. பிதுங்கும் தொப்பை..” – இளசுகளை பாடாய் படுத்தும் புன்னகையரசி சினேகா..!

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகர் சினேகா அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது சக நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

Actress Sneha, சினேகா

இந்நிலையில், மீண்டும் சினிமாவில் பழைய வேகத்தில் பயணிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் சினேகா அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை சொக்க வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். திருமணம் குழந்தைகளின் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா உடல் எடை கூடிய குண்டாகி போனார்.

Actress Sneha, சினேகா

ரசிகர்கள் பலரும் சினேகாவா இது..? வென்று வாயை பிளந்தனர். ஆனால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதால் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தவர் நடிகை சினேகா.

Actress Sneha, சினேகா

ஆனால், தற்போது குழந்தைகள் குடும்பம் என ஆகிவிட்டதால் குணசத்திர வேடங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார். ஹீரோயின் ஆகவும் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கிறார்கள் கோடம்பாக்கம் ஜோதிடர்கள்.

Actress Sneha, சினேகா

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இணைய பக்கங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Actress Sneha, சினேகா

எனவே அடிக்கடி போட்டோ சூட் எடுத்து தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு பரிசாக்குகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. ரசிகர் மத்தியில் லைக்குகளை லாரி லாரியாக குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top