Connect with us

வாவ் என்னா ஃபிகர் டா.. செம்ம கட்ட நீ.. பிட்டு பட நடிகைகளை தூக்கி சாப்பிட்ட ஷாலு ஷம்மு..!

Shalu Shamu, ஷாலு ஷம்மு

Actress | நடிகைகள்

வாவ் என்னா ஃபிகர் டா.. செம்ம கட்ட நீ.. பிட்டு பட நடிகைகளை தூக்கி சாப்பிட்ட ஷாலு ஷம்மு..!

நடிகை ஷாலு ஷம்மு குறித்து பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணி என்றால் அது நடிகை ஷாலு ஷம்மு என்று கூறலாம்.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாக்லேட் நிறத்தில் டஸ்கியாக இருக்கும் நடிகைகள் என்றால் தனி பிரியம் தான். அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களின் சாக்லேட் பேபியாக இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு. தன்னுடைய அழகுகளை எப்பொழுதும் ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக காட்டுவதை உறுதிப்படுத்தும் விதமாக உடைகளையே தேர்வு செய்து வருகிறார் அம்மணி.

Shalu Shamu, ஷாலு ஷம்மு

அந்த வகையில் சமீபத்தில் காதலர் தின ஸ்பெஷலாக சிகப்பு நிற உடைகள் தன்னுடைய தொடையழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருந்தார்.

Shalu Shamu, ஷாலு ஷம்மு

மேலும் நீளமான முடியை தரையில் படர விட்டு இவர் கொடுத்திருந்த போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது என்று தான் கூற வேண்டும். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் சமீபத்தில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்த ரசிகர்களை அதிர வைத்தார்.

இதையும் படிங்க :  இந்த வயசுல தான் முதன் முதலாக இவருடன் தான் செ*ஸ் வச்சிகிட்டேன்.. - ஓப்பனாக கூறிய ஷகீலா..!

நடனமாடுவதிலும் கைதேர்ந்தவராக இருக்கும் இவர் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

Shalu Shamu, ஷாலு ஷம்மு

இந்நிலையில், தன்னுடைய அழகுகள் அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமான டைட்டான உடையை அடைந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார்.

Shalu Shamu, ஷாலு ஷம்மு

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு என்று இவர் வெளியிடக்கூடிய இப்படியான புகைப்படங்களை பார்க்கும் பொழுது நமக்கு தெரிய வருகிறது.

Shalu Shamu, ஷாலு ஷம்மு

Summary in English : Social media users were left in awe after the latest glam avatar of Shalu Shamu went viral on the internet. The stunning pictures, which showcased her amazing fashion sense, quickly gained traction and have been liked and shared by thousands of people.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.? Zoom பண்ணி பாத்துட போறாங்க.." - வைரலாகும் லாஸ்லியா-வின் நச் போஸ்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top