Connect with us

வயசாகுறது நின்னுடுச்சா.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க.. திணறடிக்கும் நடிகை ஸ்ரேயா…!

Shriya Saran, ஸ்ரேயா

Actress | நடிகைகள்

வயசாகுறது நின்னுடுச்சா.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க.. திணறடிக்கும் நடிகை ஸ்ரேயா…!

நடிகை ஸ்ரேயா நீல நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக குனிந்தபடி தன்னுடைய முன்னழககின் மீது ஒரு கையை வைத்தபடி விதவிதமான விவகாரமான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயசாகுறது நின்னுடுச்சா..? என்று பதறி வருகின்றனர். அந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Shriya Saran, ஸ்ரேயா

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் விக்ரம், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தன்னுடைய தன்னுடைய பட வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் குறைந்தது தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

Shriya Saran, ஸ்ரேயா

பட வாய்ப்பு குறைந்த நேரத்தில் தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருமான ஆண்ட்ரூவ் கோக்சீவ் என்று திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஒரு குழந்தைக்கும் தாயுமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய உடல் எடையை குறைத்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என பிஸியாக இயங்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா.

Shriya Saran, ஸ்ரேயா

எனவே விரைவில் மீண்டும் இவரை திரையில் பார்க்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கு கலக்கு என கலக்கி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் நடிகை ஸ்ரேயாவின் அழகை வர்ணித்து விக்கித்து போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Shriya Saran, ஸ்ரேயா

Summary in English : Social media has been abuzz with photos of Indian actress Shriya Saran attending a recent cinema event in a blue suit. The photos have gone viral, with many people praising her fashion choices.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top