Connect with us

“போடு.. ஒரே மஜா தான்..” – பரோட்டா மாவு தொடையை காட்டி கிளுகிளு போஸ் – திணறடிக்கும் வள்ளி சீரியல் நடிகை..!

Vidhya Vinu Mohan, வள்ளி சீரியல் நடிகை, வித்யா வினு மோகன்

Actress | நடிகைகள்

“போடு.. ஒரே மஜா தான்..” – பரோட்டா மாவு தொடையை காட்டி கிளுகிளு போஸ் – திணறடிக்கும் வள்ளி சீரியல் நடிகை..!

வள்ளி சீரியல் நடிகை வித்யா வினு மோகன் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போடு இன்னைக்கு ஒரே மஜா தான் என்று கதறி வருகின்றனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு பக்கா நாடன் பிரேமகாதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Vidhya Vinu Mohan, வள்ளி சீரியல் நடிகை, வித்யா வினு மோகன்

தமிழில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட எந்த படமும் இவருக்கு பெயர் சொல்லும் படி பிரபலத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Vidhya Vinu Mohan, வள்ளி சீரியல் நடிகை, வித்யா வினு மோகன்

இந்த சீரியலில் முதல் 235 எபிசோடுகள் வேறு நடிகை நடித்து வந்தார். 236 வது எபிசோடில் தன்னை ஹீரோயினாக இணைத்து கொண்ட இவர் அந்த சீரியல் முடியும் வரை பயணித்து வந்தார்.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

கிட்டத்தட்ட 2000 எபிசோடுகள் இந்த சீரியல் ஓடியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனால் 1961 எபிசோடுகள் இந்த சீரியல் ஓடியது. தற்போது பூவா தலையா வானத்தைப்போல உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Vidhya Vinu Mohan, வள்ளி சீரியல் நடிகை, வித்யா வினு மோகன்

கடந்த 2013 ஆம் ஆண்டு வினோ மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் நல்ல நடனமாடக்கூடியவராகவும் இருக்கிறார். மாடல் அழகியான இவர் தன்னுடைய மாடலிங்கை மறக்காமல் இன்னமும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Vidhya Vinu Mohan, வள்ளி சீரியல் நடிகை, வித்யா வினு மோகன்

அந்த வகையில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Vidhya Vinu Mohan, வள்ளி சீரியல் நடிகை, வித்யா வினு மோகன்

Summary in English : Social media platforms are abuzz with the latest glamorous pictures of Vidya Vinu Mohan. The pictures have been shared by fans, celebrities, and other influencers alike and are being widely appreciated for the star’s stunning beauty.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top