Connect with us

“உடை மாற்றும் அறையில்.. வெறும் ப்ரா-வுடன்..” – ஆண்ட்ரியா ஹாட் போஸ்.. அலறும் ரசிகர்கள்..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Actress | நடிகைகள்

“உடை மாற்றும் அறையில்.. வெறும் ப்ரா-வுடன்..” – ஆண்ட்ரியா ஹாட் போஸ்.. அலறும் ரசிகர்கள்..!

பின்னணி பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா உடைமாற்றும் அறையில் இருந்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். கருப்பு நிற ப்ரா அணிந்து கொண்டு கொசுவலை போன்ற டாப்ஸ் அணிந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கின்றது.

பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து நடிகை ஆண்ட்ரியா முதன் முறையாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பல்வேறு படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார் ஆண்ட்ரியா. குறிப்பாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்-துடன் இவர் காதலில் இருந்தார் என்ற தகவல் வெளியானது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இதனை இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். தன்னுடைய ஸ்டூடியோவில் ஆண்ட்ரியாவை வைத்து லிப் லாக் செய்யும் அனிருத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலானது.

முளைத்து மூணு இலை விட.. மீசை கூட முளைக்கல.. இந்த நிலமையில.. வயதில் பெரிய பெண்ணுடன் ரொமான்ஸ் என்று அனிருத் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பறந்தன.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

மேலும் தன்னைவிட வயது மூத்தவர் என்ற காரணத்தினால் இவருடைய திருமணத்திற்கு இவருடைய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரேக் அப் செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!

அதனை தொடர்ந்து மீண்டும் திருமணமான ஒரு நடிகருடன் காதலித்து வந்த நடிகை ஆண்ட்ரியா அவரால் மனதளவில் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டேன் என்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

ஆனால் கடைசிவரை யார் அந்த திருமணமான நடிகர்கள் என்று கூறவே இல்லை. இப்படி சர்ச்சைக்கு சலசலப்புக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாத நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களை பொறுத்தவரை கதை தேர்வில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்று தெரிகிறது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

காரணம் இவர் தேர்வு செய்யக்கூடிய படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டதாக இருக்கின்றன. எனவே அந்த படங்கள் ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பையும் பெறுகின்றன.

தற்பொழுது இயக்குனர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பின்னணி பாடகியாக அனைவரும் பல்வேறு லைவ் கான்செர்ட்களில் தோன்றி பாடி வருகிறார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

அந்த வகையில், சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதற்கு முன்பு தயாரான நடிகை ஆண்ட்ரியாவின் உடை மாற்றும் அறையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த புகைப்படங்களில் ஆண்ட்ரியாவின் அழகை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Summary in English : Social media users have been abuzz with Andrea’s latest pictures in black tops. These pictures have gone viral on various platforms, as they have been widely shared and liked by her fans. Andrea’s sizzling looks in her black tops have made her an internet sensation overnight.

இதையும் படிங்க :  இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா....? - இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top