Connect with us

“ப்பா.. எத்த தண்டி.. டபுள் XL சைஸ் தொடையை காட்டி…” – சூடேற்றும் “லிங்கா” ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா..!

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

Actress | நடிகைகள்

“ப்பா.. எத்த தண்டி.. டபுள் XL சைஸ் தொடையை காட்டி…” – சூடேற்றும் “லிங்கா” ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா..!

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு வெற்றி பெற்ற பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிங்கா திரைப்படம் 1990 களில் வந்திருக்க வேண்டிய திரைப்படம்.

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

அதனை இப்போது எடுத்து வைத்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார் என்ற கடுமையான விமர்சனங்கள் இருந்தன. மேலும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் நடப்பது போன்ற அமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் அவை அனைத்தும் செயற்கை தனமாக இருந்தது இளம் இயக்குனர்கள் எடுக்கக்கூடிய பீரியாடிக் படங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன. ஆனால் கைதேர்ந்த இயக்குனர் புலபமான இயக்குனர் முன்னணி இயக்குனர் என சொல்லிக் கொள்ளும் கே எஸ் ரவிக்குமார் இப்படி ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்று கூறினார்கள்.

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

குறிப்பாக இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் திரைப்படமும் ஆங்கிலேயர் அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் தான் அந்த படம் எந்த அளவுக்கு தத்துரூபமாக இருந்தது.

ஆனால் லிங்கா திரைப்படத்தில் அனைத்துமே அவ்வளவு செயற்கை தனமாக இருந்தன என்று கடுமையான விமர்சனங்கள் இருந்தன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லிங்கத் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது என்று கூறலாம்.

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

இதனால் கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார் பல பேட்டிகளில் டிசி, மார்வெல் போன்ற கற்பனை கதாபாத்திரங்களுடன் ரஜினிகாந்த்-ஐ ஒப்பிட்டு பேசியது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!

இப்படி தன்னுடைய முதல் படமே முதல் தமிழ் படமே கடுமையான பிரச்சனைகளை சர்ச்சைகளை சந்தித்ததால் சோனாக்ஷி சின்ஹா அக்காவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

எனவே தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கூட இவர் குண்டாக இருக்கிறார் என்று விமர்சனம் இவர் அறிமுகமான காலத்தில் இருந்தே இருக்கிறது.

ஆனாலும் அவற்றையெல்லாம் சுக்கு சுத்தாக உடைத்து விட்டு பல்வேறு முன்னாடி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

இந்நிலையில், தன்னுடைய பிரமாண்ட தொடை அழகு எடுப்பாக தெரியும் விதமான குட்டையான உரை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Sonakshi Sinha, சோனாக்ஷி சின்ஹா

Summary in English : Sonakshi Sinha has been trending on social media recently due to her glamorous photos that have gone viral. Her fans are ecstatic to see the latest pics and are sharing them with their friends and family.

இதையும் படிங்க :  இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா....? - இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top