Connect with us

ப்பா.. டைட் ட்ரெஸ்ஸில்.. வெயிட் காட்டும்.. சோனியா அகர்வால்..! – திகைத்து போன ரசிகர்கள்..!

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

Actress | நடிகைகள்

ப்பா.. டைட் ட்ரெஸ்ஸில்.. வெயிட் காட்டும்.. சோனியா அகர்வால்..! – திகைத்து போன ரசிகர்கள்..!

நடிகை சோனியா அகர்வால் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவர் மீது காதல் வைக்கப்பட்ட நடிகை சோனியா அகர்வால் தொடர்ந்து அவரை காதலித்து வந்தார்.

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கவில்லை ஒரு கட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாக செல்வராகவனை பிரிந்தார் நடிகை சோனியா அகர்வால்.

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

அதன் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. அதன் பிறகு சமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பது மற்றும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

இவருடைய விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இவருக்கு இருந்த குடிப்பழக்கம் கூறப்பட்டது. தற்போது அப்படியான குடிப்பழக்கம் நைட் பார்ட்டி கலாச்சாரம் ஆகியவற்றில் இருந்து விலகி தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சோனியா அகர்வால்.

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் வெப் சீரிஸ் மற்றும் சீரியல்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் ஒப்பந்தமாக இருக்கும் இவர் இணைய பக்கங்கள் இல்லாமல் போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Sonia Aggarwal, சோனியா அகர்வால்

Summary in English  : Social media was abuzz with the latest glamorous pictures of actress Sonia Agarwal. The pictures, which were shared by the actor on her social media platforms, quickly went viral and captivated the audience.

இதையும் படிங்க :  கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top