Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“Old is Gold…” – 40 வயதில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடிகை சோனியா அகர்வால்..! – ரசிகர்கள் ஷாக்..!

Sonia Agarwal, சோனியா அகர்வால்

Actress | நடிகைகள்

“Old is Gold…” – 40 வயதில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடிகை சோனியா அகர்வால்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, மதுரை, கோவில், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதை தொடர்ந்து தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதலித்து வந்த இவர் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Sonia Agarwal, சோனியா அகர்வால்

தொடர்ந்து மூன்றாண்டுகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய செல்வராகவன் சோனியா அகர்வால் ஜோடி கடந்த 2010ஆம் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக சோனியா அகர்வால் மது அருந்துகிறார் என்றும் வார இறுதி நாட்களில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு மிகவும் தாமதமாக வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

Sonia Agarwal, சோனியா அகர்வால்

ஒரு வீட்டில் ஒருவர் குடித்தால் பரவாயில்லை இருவரும் குடித்தால் எப்படி குடும்பம் விளங்கும் என்று செல்வராகவனுக்கு தோன்றிய சிந்தனைதான் சோனியா அகர்வால் செல்வராகவன் விவாகரத்துக்கு காரணம் என பல ஊடகங்கள் அப்போது எழுதின.

Sonia Agarwal, சோனியா அகர்வால்

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ் பி பி அவர்களின் மகன் சரண் நடிகை சோனியா அகர்வால் நெருக்கமாக நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலனாது.

மேலும், எஸ் பி பி சரணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார் சோனியா அகர்வால் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இந்நிலையில் இது குறித்து உண்மை தகவல் வெளியானது.

Sonia Agarwal, சோனியா அகர்வால்

அதாவது வெப்சீரிஸ் ஒன்றில் சோனியா அகர்வால் நடிக்க உள்ளதாகவும் உடன் நடிகை அஞ்சலி மற்றும் சந்தோஷ் பிரதாப் மற்றும் எஸ்பிபி சரண் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் துவக்க இந்த வெற்றியின் துவக்க நாளில் நடிகர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது என்பது தெரியவந்தது.

இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது இந்த வெப்சீரிஸ் இன் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Sonia Agarwal, சோனியா அகர்வால்

தற்போது 40 வயதாகும் நடிகை சோனியா அகர்வால் தற்போது படுக்கையறைக் காட்சிகளில் நடிக்க வைத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஓல்ட் இஸ் கோல்ட் என்று கருத்து தெரிவிக்கும் ரசிகர்களின் இருக்கவே செய்கிறார்கள்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top