Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றும் 20 வயசு நடிகை..!

Actress | நடிகைகள்

“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றும் 20 வயசு நடிகை..!

-- Advertisement --

கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீலீலா.பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் முன்பாகவே தன்னுடைய முதல் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீ லீலா.

இவருக்கு தற்போது வயது வெறும் 20 தான் ஆனால் கிட்டத்தட்ட எட்டு படங்களில் இவர் நடித்துள்ளார். ஆந்திராவில் பிறந்த இவர் அமெரிக்காவில் தான் படித்து வளர்ந்தார்.

sreeleela

அதனை தொடர்ந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த இவருக்கு பட வாய்ப்புகள் வரவே கல்லூரியில் சேரும் முன்பே படங்களில் கவனம் செலுத்தினார்.

sreeleela

இவருடைய தாய் ஸ்வர்ணலதா பெங்களூருவில் மகளிர் மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் நடித்த முதல் திரைப்படமான “கிஸ்” திரைப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகை விருது என்ற விருதையும் சைமா நிறுவனம் இவருக்கு அளித்தது.

sreeleela

அழகான முகவெட்டு பால்போன்ற ,வாளிப்பான தேகம் என இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்லீலா சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

sreeleela

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று ஆருடம் கூறுகிறார்கள் சினிமா ஜோதிடர்கள்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top