Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. – தூக்கலான கவர்ச்சியில் இளம் நடிகை ஸ்ரீலீலா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Sree Leela, ஸ்ரீலீலா

Actress | நடிகைகள்

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. – தூக்கலான கவர்ச்சியில் இளம் நடிகை ஸ்ரீலீலா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஸ்ரீலீலா கர்நாடகாவில் பிறந்தவர். மாடலிங் துறையில் கோலோச்சி வந்த இவர் பெல்லி சண்டாடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தெலுங்கு முதன்மை மொழியாகக் கொண்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற தொறக்க தொறக்க தொறிகிந்தி என்ற பாடல் இவரை தென்னிந்தியா முழுதும் பிரபலப்படுத்தியது.

Sree Leela, ஸ்ரீலீலா

இந்த பாடலில் அம்மணியின் நடன அசைவுகள் ரசிகர்களை சுண்டி இழுத்தன. மேலும் இந்த பாடலின் இவரது நடனத்தை வைத்து தமிழில் வாழை தோப்புக்குள்ள வாலிபத்து காத்தடிக்குதே என்ற பாடலை பாடலை பின்னணியில் இசைக்க விட்டு ரசித்தனர் தமிழக இளசுகள்.

இதனால், அம்மணிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது. தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஜோடியாக புதிய திரைபடத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Sree Leela, ஸ்ரீலீலா

மட்டுமில்லாமல் இந்த படத்தை தயாரிக்கும் இதே நிறுவனம் ஸ்ரீலீலாவை அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு ஹீரோயினாக புக் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sree Leela, ஸ்ரீலீலா

விரைவில் இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆக வாய்ப்புள்ளது என்று கணிக்கிறார்கள் கோலிவுட் ஜோதிடர்கள். வெறும் 20 வயதான இளம் சிட்டாக இருக்கும் இவர் பெங்களூருவில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sree Leela, ஸ்ரீலீலா

மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பரிட்சைக்கு படிக்கவும் செய்கிறாராம் ஸ்ரீ லீலா.

இந்நிலையில் இவர் நடித்த படத்திலிருந்து படத்தில் இடம் பெற்ற இவர் புடவை கட்டுவது போன்ற ஒரு காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் ரொம்ப லக்கி என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top