Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

காட்டு கோழி.. கிளாமர் குயின்.. கிறுகிறுக்க வைக்கும் சீரியல் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன்..!- ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Sreethu Krishnan, ஸ்ரீத்து கிருஷ்ணன்

Actress | நடிகைகள்

காட்டு கோழி.. கிளாமர் குயின்.. கிறுகிறுக்க வைக்கும் சீரியல் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன்..!- ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி கிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு “C” பிரிவு என்ற தொடரில் நடித்து இருந்தார்.

Sreethu Krishnan, ஸ்ரீத்து கிருஷ்ணன்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கூடிய ஒரு சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அழகு பதுமையாக இளசுகளின் மத்தியில் வலம் வரும் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன் சமீபகாலமாக கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

Sreethu Krishnan, ஸ்ரீத்து கிருஷ்ணன்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் போலவே அழகான உடை அணிந்துகொண்டு டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லுமா என்ற பாடலில் இடம் பெற்று இருக்கும் மெழுகு டோலு நீ.. என்ற வரிகளுக்கு அவர் போலவே ஆட்டம் போட்டு ரில்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Sreethu Krishnan, ஸ்ரீத்து கிருஷ்ணன்

இந்த வீடியோவை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Sreethu Krishnan, ஸ்ரீத்து கிருஷ்ணன்

தற்போது மாடர்னான உடையில் கிளுகிளுப்பான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரீத்து கிருஷ்ணனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top