Connect with us

“படம் நடிச்சு 5 வருஷம் ஆச்சு..” – நடிகை ஸ்ரீதிவ்யா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

Sri Divya, ஸ்ரீதிவ்யா

Actress | நடிகைகள்

“படம் நடிச்சு 5 வருஷம் ஆச்சு..” – நடிகை ஸ்ரீதிவ்யா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை ஸ்ரீதிவ்யா முழு மூச்சாக படங்களில் நடிக்க நடிப்பதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் ஸ்ரீதிவ்யா வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.

இப்படி நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்கள் அமைந்தன. இதனால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவான சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது வரை வெறும் இரண்டாவது திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார்.

Sri Divya, ஸ்ரீதிவ்யா

அதிலும் இவர் நடிப்பில் உருவாகி வரும் ரெய்டு என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா தன்னுடைய இணைய பக்கத்தில் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில்... சீரியல் நடிகை ஹரிப்பிரியா..! - வைரல் போட்டோஸ்..!

ஆனால் இவர் சினிமாவை விட்டு விலகுவதற்கு முக்கியமான காரணம் பிரபல வாரிசு நடிகரின் வன்மம் தான் என்று கூறுகிறார்கள். காரணம், பெரிய இடத்து வாரிசான அந்த நடிகர் இந்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார்.

Sri Divya, ஸ்ரீதிவ்யா

கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருக்கு ஜோடியாக நான் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஸ்ரீதிவ்யா முரண்டு பிடித்து இருக்கிறார். இதனால் கடுப்பான வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யாவை சினிமாவை விட்டு ஓரங்கட்டும் அளவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார் என்ற பேச்சும் கோடம்பாக்க வட்டாரத்தில் கேட்க முடிகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது ஸ்ரீ திவ்யாவுக்கு மட்டும்தான் தெரிந்த விஷயம். ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக இருக்கும் ஸ்ரீ திவ்யா அவ்வப்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..!

Sri Divya, ஸ்ரீதிவ்யா

இந்நிலையில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டிகளுடன் சேர்ந்து விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அதனுடன் தன்னுடைய செல்பி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எம்புட்டு நாளாச்சு உங்களை இப்படி பார்த்து..! என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஸ்ரீதிவ்யாவிற்கு சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்காதது கேள்விக்குறியாக இருக்கிறது.

Sri Divya, ஸ்ரீதிவ்யா

தொடர்ந்து அவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது. மீண்டும் சினிமாவுக்கு திரும்பி வருவாரா என்பதை பொறுத்திருந்து நான் பார்க்க வேண்டும். தற்போது, இவர் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top