Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது B*** Job – டபுள் மீனிங்கில் மோசமான போட்டோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி..!

Actress | நடிகைகள்

இது B*** Job – டபுள் மீனிங்கில் மோசமான போட்டோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி..!

தெலுங்கு சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் மற்றும் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தானே தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அதன் பிறகு பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை நிராகரித்து விட்டனர்.

நான் ஏமாற்ற பட்டிருக்கிறேன் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த போராட்டம் இவரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது.

அதன் பிறகு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தங்குவது எனது பாதுகாப்பானதாக இல்லை எனவே நான் சென்னைக்கு செல்கிறேன் என்று சென்னையில் வந்து செட்டில் ஆன இவ்வாறு இங்கிருக்கும் நடிகர்களையும் தேரை இழுத்து தெருவில் விட்டது போல குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க :  மஞ்ச காட்டு மைனா கொஞ்சி கொஞ்சி போனா...! டாப் ஆங்கிள் செல்பியில் கலக்கும் அஞ்சலியின் ஹாட் போட்டோஸ்...!!

குறிப்பாக நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை தன்னுடைய பட்டியலில் இணைத்து சர்ச்சையில் இழுத்து விட்டார் அம்மணி.

இப்படியான குற்றச்சாட்டுகளை இவர் வைக்கும் போது.. நேரடியாக.., இல்லை என மறுத்த ஒரே நடிகர் யார் என்றால் அது ராகவா லாரன்ஸ் மட்டும் தான். ஸ்ரீரெட்டி கூறிய புகாரை நான் கேட்டேன்.

அவருக்கு பட வாய்ப்பு வேண்டும் என்றால் நேரடியாக வந்து கேட்கலாம். நிஜமாகவே அவருக்கு நடிக்கும் திறமை இருக்கும் பட்சத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன்.

ஆனால் இது போன்ற அவதூறுகளை பரப்புவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை நான் அவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவர் என்னை பற்றி இப்படி புகார் தெரிவித்து இருப்பது எனக்கு முறையாக படவில்லை என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க :  "ப்பா.. என்னா ஷைனிங்கு.." - ஈரம் சொட்டும் தொடையை பளிச்சென காட்டி சூடேற்றும் நிக்கி கல்ராணி..!

இது குறித்து ஸ்ரீரெட்டியிடம் பேசியபோது நான் ராகவா லாரன்சை கூறவில்லை. அவரை எனக்கு தெரியும் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரை பற்றி தான் நான் கூறினேன் அவரை நான் இதுவரை பார்த்ததில்லை என்று பல்டி அடித்தார்.

இது இப்படியே தொடர்ந்தது மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் விவகாரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது படுமோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதற்கு பாட்டில் ஜாப் என்று தலைப்பு வைத்து இரட்டை அர்த்த வசனத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top