Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குத்துனா இப்படி குத்தனும்..! – நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

Sridevi Ashok, ஸ்ரீதேவி அஷோக்

Actress | நடிகைகள்

குத்துனா இப்படி குத்தனும்..! – நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

ஸ்ரீதேவி அஷோக் : சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு தொடர்பை பெற்றிருக்கிறார்கள். அதற்கு முக்கியமாக காரணமாக விளங்குவது சமூக வலைத்தளங்கள் என்று கூறலாம். சமூக வலைதளங்களை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தும் சீரியல் நடிகைகள் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்று வருகிறார்கள்.

மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் அவ்வப்போது நேரலையில் கலந்துரையாடுவது மற்றும் அவருடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பது என ரசிகர்களுடன் இன்னும் நெருங்கி வருகிறார்கள். சீரியல் நடிகைகள் இதன்மூலம் சினிமாவிலும் இவர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

Sridevi Ashok, ஸ்ரீதேவி அஷோக்

காரணம் இணையத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள சீரியல் நடிகைகள் சினிமாவில் சில சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் பொழுது படத்திற்கும் விளம்பரமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நினைப்பதால் தான்.

அந்த வகையில், சீரியல் நடிகைகள் பலரும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார்கள். நடிகை ஸ்ரீதேவி அசோக்கும் அதில் ஒருவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலான ரா ரா ரெட்டி என்ற பாடலுக்கு நடு ரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்டு உள்ள ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Sridevi Ashok, ஸ்ரீதேவி அஷோக்

ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற நடிகையாக இருக்கும் ஸ்ரீதேவி அசோக் திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடாமல் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Sridevi Ashok, ஸ்ரீதேவி அஷோக்

மேலும், இவருடைய கணவருடனும் அடிக்கடி இதனுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இவரது கணவரும் இருவரும் சேர்ந்து செய்யக்கூடிய சுட்டித்தனமான சேட்டைகள் ரசிகர்களின் பிரியமான ஒன்றாக இருந்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவரது கணவரும் அடிக்கடி இவரிடம் சேட்டை செய்வது சுட்டித்தனம் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் அழுத்துவார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி அசோக்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top