Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“டூ பீஸ் நீச்சல் உடையில்.. விதவிதமாக காட்டி..” – கவர்ச்சி விருந்து K.G.F ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

Actress | நடிகைகள்

“டூ பீஸ் நீச்சல் உடையில்.. விதவிதமாக காட்டி..” – கவர்ச்சி விருந்து K.G.F ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

குறைந்த அளவு காட்சிகளில் கேஜிஎப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு மன நிறைவை தரும் வகையில் அமைந்திருந்ததால் அனைவரும் விரும்பக்கூடிய கதாநாயகிகளின் வரிசையில் ஒருவராக இவரும் இணைந்து கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் இவர் கோப்ரா படத்தில் சீயான் விக்ரத்தோடு இணைந்து நடித்தார். பெரும் வெற்றியைத் தரும் என்று எதிர்பார்த்து இருந்த இந்த படம் இவருக்கு கடும் தோல்வியைத் தான் கொடுத்தது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கேஜிஎப் படத்தின் ஒன்றாம் பாகம் மெகா ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் கலக்கிய பான் இந்திய திரைப்படமாக இது வெளிவந்தது.

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சுப்ரா நேஷனல் போட்டியில் மகுடம் சூடிக்கொண்டவர். முக அழகை பேணுவதற்காக பலரும் செயற்கைப் பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில் இவர் இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த பொருட்களை அழகுப் பொருட்களாக வைத்து தனது மேனி அழகை மெரு கூட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க :  ப்பா.. இது உடம்பா.. இல்ல, வெண்ணை சிலையா..? - இளசுகளை திக்குமுக்காட வைத்த கீர்த்தி ஷெட்டி..!

சமூக வலைத்தளங்களில் பல ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைப்பார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய நீச்சல் உடையில் ரசிகர்கள் இவரை பார்த்து பிரமித்து விட்டார்கள் என்று கூறலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது மேனி அழகை பார்த்து பல இளசுகளும் ஜொள்ளு விட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

அட கே ஜி எஃப் படத்தில் கலக்கிய நாயகையா இப்படி நம்மை திணற வைக்கிறார்கள் என்று பல கேள்விகளைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு லைக்குகளை போட்டு குவித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "திமிரும் முன்னழகு.." - திகட்ட திகட்டா கிளாமர் ட்ரீட்..! - திணறடிக்கும் "கர்ணன்" நடிகை ரஜிஷா விஜயன்..!

தாமரை மொட்டாய் தண்ணீரில் பட்டும் படாமலும் இவர் காட்டி இருக்கக்கூடிய மேனி அழகை ரசித்து, ரசித்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பையே ஏற்படுத்தாத இவர் மேனிக்கு பரிசாக எதை வேண்டுமென்றாலும் தரலாம் என்று கூறி இருப்பதோடு பார்த்த உடனே மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கின்ற எண்ணத்தை கிளப்பி விட்டு இருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேரூன்றி விட்டது என்று கூறலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top