Actress | நடிகைகள்
மேலாடையை கழட்டி விட்டு.. சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!
நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தவர்கள் சீரியலில் நடிக்க வருவது ஒன்றும் இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல காலம் காலமாக நடக்கும் விஷயம்தான்.
அந்த வகையில் சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்ரித்திகா நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் மலராத மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் சென்னையில் குடியேறினார் முதல் பக்கா சென்னை பெண்ணாக மாறி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.
தமிழில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகையாக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். வேங்கை திரைப்படத்தில் தனுஷின் தந்தையாக நடித்திருந்த இவர் இப்போதும் நடிகர் தனுஷின் அண்ணன் ஆகவே பார்க்கிறாராம்.
தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு நாதஸ்வரம் சீரியல் ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த சீரியல்களின் வெற்றிக்குப் பின்பு தற்போது பல சீரியல்களில் நடித்து வரும் இவர் இணையத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
--- Advertisement ---
