Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – டூ பீஸ் உடையில் உஷ்ணத்தை கூட்டும் ஸ்ருஷ்டி டாங்கே..!

srushti dange

Actress | நடிகைகள்

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – டூ பீஸ் உடையில் உஷ்ணத்தை கூட்டும் ஸ்ருஷ்டி டாங்கே..!

சமீபகாலமாக கண்ண குழி அழகி என்று சினிமா ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் வாடிக்கையாக நடந்து வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது டூ பீஸ் உடையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரியும் படியான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

srushti dange

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது கன்னத்தில் குழி உடன் அழகான சிரிப்புடன் மேகா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே.

srushti dange

ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக முன்னேறினார் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் தற்போது விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் நடித்துள்ள நவரச திலகம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

srushti dange

இதையடுத்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் படவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

srushti dange

அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது டூ பீஸ் உடையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகின்றன.

srushti dange

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தப்பு இல்லையா என்று என்ற தவறான கருத்துக்களைக் கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top