Actress | நடிகைகள்
காதலனுடன் ஹாட் ரொமான்ஸ்.. அதுவும் நேரலையில்.. தீயாய் பரவும் ஸ்ருதிஹாசன் வீடியோ..!
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தன்னுடைய காதலனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நடிகை ஸ்ருதிஹாசனும் அவ்வப்போது இணைய பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். தற்பொழுது மும்பையைச் சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் ஒருவரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடனே வாழ்ந்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
கிட்டத்தட்ட அது தகவல்கள் உண்மைதான் என்பது போல அடிக்கடி தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
மட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது. சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். என்றாலும் கூட அவர் நடித்த அனைத்து படங்களும் தமிழ் சினிமாவில் முனை நடிகர்களின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் சூர்யா விஜய் அஜித் என பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் இவருடைய இந்த பட வாய்ப்பு இழப்புக்கு காரணமாக அமைந்தது.
தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன் தற்போது அதனுடைய இணைய பக்கத்தில் தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
View this post on Instagram
மேலும் திருமணம் செய்து கொள்ளும் எந்த ஒரு யோசனையிலும் நடிகை ஸ்ருதிஹாசன் இல்லை என்று தெரிகிறது. காரணம், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். எனவே இவருடைய திருமணம் குறித்த கிசு கிசு கூட இணையத்தில் வெளியாவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.