Connect with us

“பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும்..” – தாறு மாறு கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

Shruthi Hassan, ஸ்ருதிஹாசன்

Actress | நடிகைகள்

“பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும்..” – தாறு மாறு கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கவேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர். காரணம் அந்த அளவுக்கு படுமோசமான போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் திணறடித்திருக்கிறார் நடிகை சுருதிஹாசன்.

Shruthi Hassan, ஸ்ருதிஹாசன்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் பாலய்யா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். தன்னுடைய தந்தை வயது ஹீரோவுடன் படு ரொமான்ஸ் ஆன காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதையும் படிங்க :  நீச்சல் உடையில் வளைந்து நெழிந்து போஸ்..! - நடிகை கனிகா-வின் தாறு மாறு போட்டோஸ்..!

Shruthi Hassan, ஸ்ருதிஹாசன்

தொடர்ந்து பல மொழி படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் இவர் பின்னணி படகையாகவும் பல பாடல்களை பாடி வருகிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து அளிக்கும் லூட்டிகளையும் இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

Shruthi Hassan, ஸ்ருதிஹாசன்

அந்த வகையில், சமீபத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைத்து தன்னுடைய ஆண் நண்பருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் ஆனது.

Shruthi Hassan, ஸ்ருதிஹாசன்

மட்டுமில்லாமல் யோகா செய்து கொண்டிருந்த பொழுது இவருடைய ஆண் நண்பர் இவருடைய பின்னால் நின்றபடி சில மோசமான நகர்வுகளை செய்தார். இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

இதையும் படிங்க :  முன்னழகின் மீது சூரிய ஒளியை படர விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் தமன்னா..!

Shruthi Hassan, ஸ்ருதிஹாசன்

இப்படி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை ஸ்ருதிஹாசன் இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு சூடான கிளாமரான இருந்து கொண்டு சோஃபாவில் அப்படி இப்படி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top