Connect with us

“நீ என்னமா.. வெறும் ஜட்டியோட நிக்கிற..” – இணையத்தை தெறிக்க விட்ட விஜய் டீவி ஜாக்லின்..!

Jacquline Lydia, ஜாக்லின்

Actress | நடிகைகள்

“நீ என்னமா.. வெறும் ஜட்டியோட நிக்கிற..” – இணையத்தை தெறிக்க விட்ட விஜய் டீவி ஜாக்லின்..!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளனியான ஜாக்லின் சினிமாவிலும் நடிகையாக அதனை நிரூபித்திருக்கிறார். கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக படத்தில் முழு நீளமும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வைத்திருந்தார்.

தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

Jacquline Lydia, ஜாக்லின்

இந்த திரைப்படம் பெருவாரியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மறுபக்கம் விஜய் டிவியில் பிரபலமான ஜாக்குலின் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

சமீபத்தில் தேன்மொழி என்ற சீரியல் ஹீரோயினாக ஒப்பந்தமானார் ஜாக்குலின். ஆனால் தொடர்ந்து அந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் அந்த சீரியலை முடித்து விட்டார்கள் தயாரிப்பு நிறுவனத்தினர்.

Jacquline Lydia, ஜாக்லின்

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஜாக்லின் குட்டியான டிரௌசர் அணிந்து கொண்டு சாலையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதனை பார்த்து ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோட நிக்கிற என்று கலாய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். விஜய் டிவி தொகுப்பாளர்களில் பிரபலமான ஒரு தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜாக்லின்.

Jacquline Lydia, ஜாக்லின்

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக கொடுத்து இருக்கிறார். கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு கடினமான உணவு கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதை போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ஒரு வெளியிட்டிருக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Jacquline Lydia, ஜாக்லின்

Summary in English : Recently, the stunning photos of Vijay TV anchor Jacquline have been taking the internet by storm. The pictures, which were clicked by her husband recently, have become a hit on social media platforms like Instagram.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top