Actress | நடிகைகள்
“அழகு தேவதை.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இளசுகளை பாடாய் படுத்தும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!
சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சுஜிதா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர் அந்த வகையில் தற்போது சுடிதார் சகிதமாக அழகுச்சிலை போல நிற்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வயதானாலும் இன்னும் இன்னும் கட்டுக்குலையாமல் இளம் பெண் போலவே காட்சியளிக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகியுள்ளார் அம்மணி. இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு கவிதை போல ரசிகர்கள் கருத்துக்களை எழுதுவது வாடிக்கை.
அதேபோல தற்போதும் அவரது அழகை வர்ணித்து கவிதைகளை கிறுக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
--- Advertisement ---
