Actress | நடிகைகள்
“என்ன செல்லம் இதெல்லாம்..” – இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..! – சூடேற்றும் சுரபி..!
வாரிசு நடிகரான விக்ரம் பிரபு படத்தில் நடித்த நடிகை தான் சுரபி இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக ரசிகர்கள் மனதில் மிக எளிமையாக இடம் பிடித்தார்.
இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் வேலை இல்லாத பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவரது ரசிகர்கள் வட்டாரம் பெருகியது.
மேலும் இவர் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து குடும்ப பாங்கான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார்.
எப்போதும் இழுத்து போர்த்தி நடிக்க கூடிய இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருப்பார் மட்டுமல்லாமல் தனது ரசிகர்களை எப்போதும் டச்சில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது அன்றாட நடக்கும் நிகழ்வுகள் மற்றும் இவரது போட்டோக்களை பதிவேற்றுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் பதிவேற்றிருக்கும் புகைப்படத்தை பார்த்து அட நம்ம சுரபியா இது கொஞ்சம் பூசன மாதிரி இருக்காங்களே என்ற எண்ண அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மாடன் உடையானாலும் சரி நமது கலாச்சார உடை ஆனாலும் தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது மேனி அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவு எந்த புகைப்படத்தில் இவர் ஒரு குல்பி போல காட்சி அளித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
மெல்ட் ஆகாமல் இந்த குல்பியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் ரசிகர்கள் நக்கலாக கமாண்ட் அடித்திருப்பதை எடுத்து இவரின் முன்னழகு, பின்னழகு எல்லாமே சூடான குலோப்ஜாம் போல உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் இப்போது ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி இருக்கிறது.
சூடான சுவையான எந்த தேவதைக்கு எதையும் பட்டா போட்டு கொடுக்கலாம் என்று பல ரசிகர்கள் கூறி இருப்பதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.