Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இப்படி காட்டுனா எப்படி..? – மேடையில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சுரபி..!

Actress | நடிகைகள்

இப்படி காட்டுனா எப்படி..? – மேடையில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சுரபி..!

தமிழ் திரை உலகில் நடித்துவரும் நடிகையான சுரபி 2013ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த இவன் வேறு மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்திருந்தார்.

முதல் படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்ததின் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.,அந்த வகையில் வேலை இல்லாத பட்டதாரி படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஜிவி பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் அமையாததின் காரணமாக தெலுங்கு படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து குடும்ப பாங்கான வேடங்களில் பக்குவமான முறையில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க :  "மொத்த அழகையும் காட்டியாச்சு..." - இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!

சினிமாக்களில் இழுத்துப் போர்த்தி நடித்து வரும் இவர் விழா ஒன்றில் அதிக கவர்ச்சி உடைய ஆடையை உடுத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

விழாவில் ரசிகர்கள் சுரபியை பார்த்து சற்று உடல் எடை கூடிவிட்டது போல் உள்ளது. அதன் காரணம் இந்த கவர்ச்சியான உடையை அணிந்திருப்பதாலா என்று கேட்டிருக்கிறார்கள். பக்காவாக முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உச்சு கொட்டி வருகிறார்கள்.

உடலின் நளினங்கள் அனைத்தும் அப்படியே அப்பட்டமாக தெரிவதால் இளசுகள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த உடையில் இவரது ஸ்டைலிஷ் ஆன லுக் ரசிகர்களை தடுமாற வைத்திருப்பதோடு அவர் சிரித்துக் கொண்டு அளித்த போஸ்ஸில் ஹார்ட் பீட் அதிகரித்து விட்டது என்றும் கூறுகிறார்கள்.

இடுப்பில் கையை வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கும் அளவுக்கு அந்த போஸ்ஸில் துடுக்கத்தனமான இவரது உடல் அழகு அப்படியே வெளியே ஆகியுள்ளது.

அந்தளவு எடுப்பான உடையில் துடுக்குத்தனமாக இவர் விழாவில் பங்கேற்று இருப்பதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த அழகிக்கு அழகியாக வேறு எவரும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.." - சாக்லேட் தொடையை காட்டி சொக்க வைக்கும் பவித்ரா லட்சுமி..!
Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top