Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்பா… பால் கோவா சிலை.. பாத்தாலே சொக்குதே.. சட்டையை திறந்து விட்டு சூட்டை கிளப்பும் நடிகை சுரபி..!

Actress Surabhi, சுரபி

Actress | நடிகைகள்

ப்பா… பால் கோவா சிலை.. பாத்தாலே சொக்குதே.. சட்டையை திறந்து விட்டு சூட்டை கிளப்பும் நடிகை சுரபி..!

பிரபல இளம் நடிகை சுரபி தமிழில் இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.

கூடவே நடிப்பு பயிற்சியும் பெற்றார். பால்போன்ற மேனிக்கும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் சொந்தக்காரியான நடிகை சுரபி, நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக நுழைந்தார்.

Actress Surabhi, சுரபி

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, அம்மணியால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற முடியவில்லை.

Actress Surabhi, சுரபி

தொடர்ந்து நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress Surabhi, சுரபி

தமிழில் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கிய இவர் தெலுங்கில் சில படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Actress Surabhi, சுரபி

தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top