Actress | நடிகைகள்
இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – இணையத்தை திக்கு முக்காட வைத்த சுரேகா வாணி..!
பிரபல நடிகை சுரேகா வாணி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கிய வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை நடிகையாகவும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை சுரேகா வாணி.
தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது பார்ப்பதற்கு குடும்பங்கள் தோற்றத்தில் இருக்கும் இவருக்கு குணச்சித்திர வேடங்கள் அருமையாக பொருந்தி வருகின்றது.
சினிமாவில் இளம் வயதில் இருந்து எடுத்து வரும் இவர் சினிமா துறையைச் சார்ந்த ஒருவரையே திருமணமும் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தைக்கு தாயான நிலையில் அவருடைய கணவர் உடல்நலம் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனால் கணவர் இல்லாமல் தன்னுடைய குழந்தையை தனியாக வளர்த்து தற்போது ஹீரோயி ரேஞ்சுக்கு வளர்த்திருக்கும் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகளை ஹீரோயின் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும் தன்னைவிட 10 வயது குறைவான ஒரு நடிகரை காதலித்து வருகிறார்கள் என்றும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். மேலும் மட்டுமில்லாமல் தன்னுடைய மகளின் சம்பந்தத்துடன் தான் அடுத்த திருமணத்தை செய்து கொள்கிறார் சுரேகா வாணி என்று கூறுகிறார்கள்.
தமிபகாலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுக்கிளாமரான ஒரே அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுரேகா வாணி தற்போது புடவை சகிதமாக தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அந்த டி-ஷேப் தொப்புள் ஆளை தூக்குதுங்க.. இது தொப்புளா…? இல்ல, உளுந்து வடையா..? இந்த வயசிலும் இப்படியா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளங்களை அதிர வைத்திருந்தார் நடிகை சுரேகா வாணி என்பது குறிப்பிடத்தக்கது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!