Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த வயசுலயும் இப்படியா..? – குனிந்தபடி முன்னழகை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் சுரேகா வாணி..!

Actress | நடிகைகள்

இந்த வயசுலயும் இப்படியா..? – குனிந்தபடி முன்னழகை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் சுரேகா வாணி..!

அட இந்த வயசிலும் இப்படியா? என்று கேட்கும் அளவுக்கு அல்லும் கவர்ச்சியில் இருக்கிறவர் யார் தெரியுமா? அட நம்ம சுரேகா வாணி தான் என்று கூற வேண்டும். அந்த அளவு பக்காவாக தனது மேனி ஸ்ட்ரக்சரை பக்குவமாக எடுத்துக்காட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்திலிருந்து ரசிகர்களின் இதயத்தை ஆக்கிரமித்து இருக்கிறது.

சுரேகா வாணி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் முற்பட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து இருக்கக்கூடிய அருமையான நடிகை ஆவார். இவர் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தவர் 43 வயது இவருக்கு ஆகிறது என்றால் ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்துப் போவார்கள். மேலும்வயதுக்கும் இளமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்றால் இவரது புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் இல்லை என்று தான் நாம் கூற வேண்டும்.

இதையும் படிங்க :  ராஷ்மிகா மந்தன்னா பற்றி சில அழுக்கான உண்மைகள்..! - பலரும் அறிந்திடாத தகவல்..!

அந்தளவுக்கு வளர்ந்து வரும் கதாநாயகிகளுக்கே டாப் கொடுக்கும் பேரழகியாக திகழும் இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவருக்கு எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினை இவர் பக்காவாக பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் இவர் தளபதி விஜய்யோடு இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் ஏதேனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

இதையும் படிங்க :  "ப்பா.. எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் இருக்கே.." - சூடேற்றும் கல்யாணி பிரியதர்ஷன்..!

இந்த வரிசையில் ஒரு குழந்தைக்கு தாயான பின்னும் கூட இவரது வனப்பு அப்படியே இருக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் மேனி அழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி விட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த வயசுல இப்படி படுத்துக்கிட்டு போஸ் கொடுத்தா தாங்குமா? என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் எந்த போஸில் இவரை பார்க்கும்போது ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது என்று சில ரசிகர்கள் நக்கலாக கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து எந்த புகைப்படம் தொடர்ந்து வைரலாக இணையத்தில் பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் இதனை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top