Actress | நடிகைகள்
“நீச்சல் உடையில்.. குனிந்தபடி முன்னழகை காட்டி..” – இணையத்தை சூடேற்றும் “உத்தம புத்திரன்” சுரேகாவாணி..!
வயதாகி விட்டால் என்ன நான் கவர்ச்சி காட்ட கூடாதா என்று கேட்கிறார் நடிகை சுரேகா வாணி. வயசுக்கு வந்த பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படி கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர்.
மறுப்பக்கம், ஒருவர் தன்னை கவர்ச்சியாக உணர வயதும் உடல் எடையும் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை சுரேகா வாணி நிரூபித்து இருக்கிறார் என்று அவரை பாராட்டி அவருடைய அழகை வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
தற்போது 43 வயதாகும் நடிகை சுரேகா வாணிக்கு 20 வயதில் ஒரு பெண் ஒரு மகள் இருக்கிறாள். இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளம் மத்தியில் தற்பொழுதும் பிரபலமாகப் பார்க்கப்படுகிறது.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார் சுரேகா வாணி.
அதனைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை நடிகையாகவும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.
ஆந்திராவை தன்னுடைய பூர்வீகமாக கொண்ட சுரேகா வாணி தமிழில் காதல் காதலில் சொதப்புவது எப்படி எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் படத்தின் நீளம் கருதி திரையரங்கு பதிப்பில் இவருடைய காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனால், OTT தளத்தில் வெளியான பதிப்பில் இவருடைய காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பிஸியாக நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை.
அந்தவகையில், நீச்சலுடையில் குனிந்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியப்படுத்தும் விதமாக இவர் போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
