Connect with us

13 வேடங்களில் நடிக்கிறாரா சூர்யா ! வெளியான சூப்பர் தகவல்

surya, surya 42

Actress | நடிகைகள்

13 வேடங்களில் நடிக்கிறாரா சூர்யா ! வெளியான சூப்பர் தகவல்

தற்பொழுது தமிழ் சினிமாவில் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருபவர் சூர்யா. தற்பொழுது சூர்யா பாட்டு என்ற படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் இந்த படம் ஒரு பீரியட் ஸ்லிம்மாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு சூர்யா ஏழாம் அறிவு என்ற படத்தில் நடித்து அந்த படம் பெரும் ஹிட்டடித்தது.  அது போலவே தற்போதும் சூர்யா வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருவதால் இந்த படமும் பேராதரவை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துவருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க :  ஒற்றை ஜடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நச் போஸ்..! - வைரல் போட்டோஸ்..!

surya, surya 42

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் தற்பொழுது அது ஐந்து அல்லது ஆறு படங்களாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. முதலாவது கதாபாத்திரமும் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்து விட்டதால் அடுத்த கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு தற்பொழுது எடுத்து வருகிறார்கள்.

தற்பொழுது ஒரு குறிப்பிட்ட காலகட்ட படப்பிடிப்பு  நடந்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு கொஞ்சம் மெதுவாக நடக்கிறது. இது முடிந்தவுடன் படப்பிடிப்பு மிகவும் வேகமாக சூடுபிடிக்கும் என்று கூறுகிறார் ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் அனைத்து கேரக்டர்களும் நல்லா இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  பிதுங்கும் தொப்பை.. பச்சையா தெரியுது.. கிறுகிறுக்க வைக்கும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

surya, surya 42

விரைவில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் எனவும் இப்படத்தில் சூர்யா பல கெட்டப்புகளில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது இந்தப்படம் பொங்கல் தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top