Connect with us

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இப்படித்தான் இருக்குமாம் !

surya, surya 42

Actress | நடிகைகள்

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இப்படித்தான் இருக்குமாம் !

சூர்யா, இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்து OTT தளத்தில் வெளியாகியது. மேலும் இந்த படம்  பல தேசிய விருதுகளைப் பெற்றது. வெற்றி பெற்ற இருவரும் மீண்டும் தற்போது புதிய படம் ஒன்றில் இணைய உள்ளனர்.

ஆனால் படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. இப்போது, சுதா கொங்கராவுடன் சூர்யா நடிக்கும் படம் ஒரு கேங்ஸ்டர் நாடகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

surya, surya 42

இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுதா கொங்கரா இந்த படத்தை தீவிரமாக வடிவமைத்து வருகிறார், மேலும் ஏற்கனவே கூறியது போல் இந்த படம் ஒரு வாழ்க்கை வரலாறு அல்ல எனவும் சுதா கொங்காரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :  "மாலத்தீவில் மஜா பண்ணும் லட்சுமி பிரியா.." - வைரலாகும் கிளுகிளு போட்டோஸ்..!

சூர்யாவுடன் சுதா கொங்கரா மீண்டும் இணைவது ஒரு குறிப்பிட்ட கால கேங்ஸ்டர் நாடகமாக இருக்கும் எனவும் , மேலும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்த படத்தின் திரைக்கதைக்கு உதவுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

surya, surya 42

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சுதா கொங்கராவுடன் இணைந்து தனது படத்திற்கான பணிகளை தொடங்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம்.

மேலும்  சுதா கொங்கராவின் படத்திலும் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா ஒரே நேரத்தில்  படப்பிடிப்பில் ஈடுபடுவதால் சூர்யா மிகவும் பிஸியாகிவிடுவார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க :  இருந்தாலும்.. ஜட்டியாவது போட்டிருக்கலாம்.. சூட்டை கிளப்பும் நடிகை வேதிகா..!

surya, surya 42

சூர்யா 42′ என்ற பீரியடிக் ஆக்‌ஷன் படத்திற்கு பிறகு, இது ஒரு பீரியடிக் கேங்ஸ்டர் படமாகவும் இருக்கும்.,அதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜல்லிக்கட்டு பின்னணியில் அமைக்கப்பட்ட படம், என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு பாதி கட்டத்தை தாண்டியுள்ளது. படத்தின் அடுத்தகட்ட பகுதி அடுத்ததாக கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் படத்தின் தலைப்பு ஒரு பண்டிகை நேரத்தில்  ஒரு சுவாரஸ்யமான டீசருடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top