Connect with us

என்ன கன்றாவி இது..? – இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஸ்வேதா பண்டேகர்..!

Shwetha Bandekar, ஸ்வேதா பண்டேகர்

Actress | நடிகைகள்

என்ன கன்றாவி இது..? – இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஸ்வேதா பண்டேகர்..!

சந்திரலேகா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இணைய வாசிகள் மத்தியிலும் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர்.

சமீபத்தில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா பாண்டேகர் தற்போது வெளியீட்டு விழா ஒரு வீடியோவில் பள்ளி சீருடைகள் இருக்கும்படி இருக்கிறார்.

Shwetha Bandekar, ஸ்வேதா பண்டேகர்

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? என்று கலாய் கருத்துக்களை பறக்க விட்டு வருகின்றனர். தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருடைய தங்கையாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்வேதா பண்டேகர்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்கிய இவருக்கு அடுத்து ஜாக்பாட் என்று கூறும் விதமாக கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் முழுமையாக ஒளிபரப்பாகும் மெகா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Shwetha Bandekar, ஸ்வேதா பண்டேகர்

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

அதுதான் சந்திரலேகா சீரியல் இந்த சீரியலின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த சீரியலில் அறிமுகமான பகுதியில் ஒல்லிக்குச்சானாக இருந்த இவர் சீரியல் முடியும் தருவாயில் உண்டாகி பெருத்துப் போய்விட்டார்.

Shwetha Bandekar, ஸ்வேதா பண்டேகர்

ஆனாலும் தொடர்ந்து சீரியலில் பயணித்து வரும் இவர் தற்போது பள்ளி சீருடை இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதனை பார்த்து ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து சீரியலில் நடிக்கும் முடிவில் இருக்கும் ஸ்வேதா பாண்டேகருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது.

Shwetha Bandekar, ஸ்வேதா பண்டேகர்

எனவே, தொடர்ந்து இவரை சீரியலிலும் பார்க்கலாம் என்ற குஷியில் இருக்கிறார்கள் இவருடைய ரசிகர்கள்.

Shwetha Bandekar, ஸ்வேதா பண்டேகர்

Summary in English : Swetha Bandekar’s recent Instagram post has left her fans shocked as the actress posed in her school uniform while sitting on a desk. The post came as a surprise to her followers as she had not shared any information about why she was posing this way.

இதையும் படிங்க :  "ப்பா.. கிறுகிறுன்னு வருதே.." - திமிரும் முன்னழகு. மேலாடையை திறந்து விட்டு.. ஏக்கம் மூட்டும் ஏற்றும் நிவிஷா…!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top