Connect with us

உடலுறவு காட்சிகளில் இது தான் நடக்கும் – கூச்சாமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை தமன்னா..!

Tamannaah Bhatia, தமன்னா

Actress | நடிகைகள்

உடலுறவு காட்சிகளில் இது தான் நடக்கும் – கூச்சாமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை தமன்னா..!

நடிகைகள் பலரும் பேசத் தயங்கக்கூடிய ஒரு விஷயத்தை நடிகை தமன்னா வெளிப்படையாக பேசியிருக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் இவர் நடித்த ஹிந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நடிகை தமன்னா சமீபத்தில் பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹீரோவாக நடித்திருந்தார்.

Tamannaah Bhatia, தமன்னா

இந்த படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை தமன்னா. இந்நிலையில், இந்த காட்சியில் நடித்தது குறித்து நடிகை தமன்னாவின் அனுபவம் என்ன என்று அவரிடமே அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா சில திரை மறைவில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார். அவர் கூறியதாவது, பொதுவாக ரொமான்ஸ் அல்லது உடலுறவு கொள்ளும் காட்சிகளில் நடிகைகள் தங்களை சங்கடமாக உணர்வார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.

Tamannaah Bhatia, தமன்னா

ஆனால், அது முற்றிலும் தவறானது. ஏனென்றால் நடிகைகள் மட்டுமல்ல அந்த காட்சிகளின் அளிக்கக்கூடிய நடிகர்களுக்குமே ஒரு வகையான சங்கடம் இருக்கத்தான் செய்யும்.

இதையும் படிங்க :  "சைடு போஸில்.. எல்லாமே தெரியுதே..." - நீச்சல் உடையில் ஷ்ரத்தா கபூர்-ன் ரீசன்ட் போட்டோஸ் இதோ..!

ஒருவகையான நெருடல் இருப்பதை நானே உணர்ந்து இருக்கிறேன். காரணம் என்ன தான் அவர் நடிகை என்றாலும் படத்தில் தான் நடிக்கிறோம் என்றாலும் அந்த நடிகை அவருடைய தோழியாகவே இருந்தாலும் கூட கேமராவின் முன்பு வேறு ஒரு பெண்ணுடன் ரொமான்ஸ் அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்கும் பொழுது குறிப்பிட்டு நடிகரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நேரில் நான் பார்த்திருக்கிறேன்.

Tamannaah Bhatia, தமன்னா

என்ன இருந்தாலும் அவர் வேறு ஒரு நடிகை… வேறு ஒரு பெண்.. அவருடன் நான் ரொமான்ஸ் செய்யும்பொழுது அவர் மனதில் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ….? ஏதேனும் தவறாக நினைப்பார்களா..? நாம் சரியாக நடிக்கிறோமா..? நம்மை ஏதேனும் தவறாக புரிந்து கொள்வார்களா..? என்ற எண்ணம் அவர்கள் முகத்தில் வெளிப்படையாகவே தெரியும்.

எனவே தான் இப்படியான காட்சிகள் சில நேரங்களில் அதிக டேக்குகள் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதையும் கேலியாக பேசும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Tamannaah Bhatia, தமன்னா

எனவே இப்படியான காட்சிகளில் நடிகைகளுக்கு மட்டும் தான் சங்கடம் என்ற தகவல் பொய்யானது நடிகர்களும் இப்படியான காட்சிகளில் சங்கடத்தை தான் அனுபவிக்கிறார்கள். இப்படித்தான் அப்படியான காட்சிகள் படமாக்கப்படுகிறது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை தமன்னா.

இதையும் படிங்க :  "நீ என்னமா இஸ்கூல் புள்ளைங்க மாதிரி ஜட்டியோட இருக்க..." - லாஸ்லியா-வை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top