Actress | நடிகைகள்
“ப்பா… உருட்டி வச்ச வெண்ணைக்கட்டி..” – மைதானத்தில் பின்னழகை காட்டி கிக் ஏற்றும் தமன்னா..!
நடிகை தமன்னா தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக கிரிக்கெட் மைதானத்தில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
நடிகை தமன்னா கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் ஒரு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் நடிகைகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் நடிகை தமன்னாவும் அந்த போட்டியை சரிகட்டும் விதமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்து வருகின்றது.
எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற முடிவில் இருக்கும் நடிகை தமன்னா ஹிந்தியில் வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை இவர் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சமீபத்திய புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தன்னுடைய காதலருக்கு மது போதையில் லிப்லாக் கொடுத்த நடிகை தமன்னாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. மட்டுமில்லாமல் இரவு பார்ட்டிகள் கலந்து கொண்ட அதே உடையில் விமான நிலையத்துக்கு வந்து ரசிகர்களை அதிர வைத்தார்.
அப்போது நடிகர் தமன்னாவுடன் விஜய் வர்மா ஜோடியாக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களில் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் பரவி வந்தாலும் கூட தன்னுடைய காதல் குறித்த திருமணம் குறித்தோ எந்த ஒரு தகவலையும் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ததில்லை நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவ்வாறு இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய கிரிக்கெட் மைதானத்தில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் அம்மணியின் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கின்றனர். மேலும் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!