Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாவாடையை ப்ராவில் தொங்கவிட்டு..” – தமன்னா உச்ச கட்ட கவர்ச்சி..! – வைரல் போட்டோஸ்…!

Actress | நடிகைகள்

“பாவாடையை ப்ராவில் தொங்கவிட்டு..” – தமன்னா உச்ச கட்ட கவர்ச்சி..! – வைரல் போட்டோஸ்…!

-- Advertisement --

நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் கூட தற்போதும் ஹீரோயினாக நடித்து வருகிறார் தமன்னா.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அஜித் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை தமன்னா. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் நொந்துபோய் இருக்கின்றார். கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

tamanna bhatia

இந்த படத்தில் இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்திருந்தது நம் அனைவரும் அறிந்ததே. தற்போது தெலுங்கில் குரு தண்டம், சீதகளம், F3, போலோ ஷங்கர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் மூன்று பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை தமன்னா, நடிகர் வெங்கடேஷ் ஜோடியாக நான் நடித்துள்ள F3 திரைப்படம் திரைப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒட்டுமொத்த கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

tamanna bhatia

இந்த திரைப்படம் மற்றும் என்னுடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரிச்சாகும் என்று நம்புவதாக கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக நான் நடித்த படங்களில் ஒரு ஹீரோயினாக நடித்து உள்ளேன் தவிர ஒரு காமெடி நடிகையாக என்னுடைய ஹியூமரை இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

tamanna bhatia

இந்த படம் வருகிற மே 27-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமன்னா படுகவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இயக்குவதுடன் படத்திற்கும் நல்ல புரமோஷனை செய்துவருகிறார்.

tamanna bhatia

அந்தவகையில் சிகப்பு நிற உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமராக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அம்மணி அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சூடான சினிமா செய்திகளை தொடர்ந்து பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top