Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பேண்ட் மேல் ஜட்டி… அணிந்து கொண்டு.. பின்னழகை காட்டும் தமன்னா..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

பேண்ட் மேல் ஜட்டி… அணிந்து கொண்டு.. பின்னழகை காட்டும் தமன்னா..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா பேண்ட் மேலே ஜட்டி போட்டு இருப்பது போன்ற ஒரு உடையை அணிந்து இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது பேண்ட் மேல ஜட்டி போட்டு இருக்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் வில்லத்தனமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை தமன்னா.

இதையும் படிங்க :  இது வேற லெவல்..! - ஸ்ருதிஹாசன்-க்கு கிடைத்த கெளரவம்..! - என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த பல நடிகைகளை ஓரம் கட்டி அடுத்த சிம்ரன் நான்தான் என்று சொல்லாமல் கூறினார் நடிகை தமன்னா. தன்னுடைய இடுப்பழகி மூலம் இதனை ரசிகர்களுக்கு சொல்ல விரும்பினார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கூட கூட இவருடைய மார்க்கெட்டும் எதிரி அது ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை இனி இல்லை என்ற நிலை வந்தது கடைசியாக ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை தமன்னா.

அதன் பிறகு ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க :  "ஆளை சாச்சுப்புட்டியே... என் மினுக்கி.." - ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேற்றும் ஸ்வதிஸ்டா..!

தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் அணிந்து கொண்டு உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் நடிகை தமன்னா பேண்ட் மீது ஜட்டி போட்டு இருப்பது போன்ற ஒரு உடையை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடையை ஏற்கனவே ஷில்பா ஷெட்டி அணிந்திருக்கிறார் அதனை காப்பியடித்து நடிகை தமன்னா போட்டு கொண்டிருக்கிறார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top